Wednesday, 28 March 2018

இன்னும் முடியாத ஸ்ட்ரைக்... தீபாவளிக்கு ரிலீசாகுமா அஜித், விஜய், சூர்யா படங்கள்?

அஜித், விஜய், சூர்யா ஆகிய மூன்று ஹீரோக்களின் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆவது அபூர்வமான ஒன்று. இந்த ஆண்டு விஜய் - முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் படம், அஜித் - சிவா கூட்டணியில் உருவாகும் விஸ்வாசம், சூர்யா - செல்வராகவன் கூட்டணியில் உருவாகி இருக்கும் என் ஜி கே ஆகியவை தீபாவளி அன்று வருவதாக அறிவிக்கப்பட்டன.

இந்த மூன்று படங்களும் முழுமையாக உருவாக குறைந்தது நான்கு மாதங்களாவது தேவைப்படும். ஸ்ட்ரைக் இழுத்துக்கொண்டே போவதால் ஏப்ரல் மாதத்தில் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கினாலும் படங்கள் தீபாவளிக்குள் தயாராவது சந்தேகமே... ஸ்ட்ரைக் முடிந்த பிறகு ரிலீஸுக்கு தயாராகி ஸ்ட்ரைக்கால் நிற்கும் படங்களுக்கு தான் வரிசையாக முன்னுரிமை தரப்படும். 
 
எனவே இந்த மூன்று படங்களுமே தீபாவளிக்கு ரிலீஸ் ஆவது சந்தேகம் தான் என்கிறது சினிமா வட்டாரங்கள்.

No comments:

Post a Comment

இன்னும் முடியாத ஸ்ட்ரைக்... தீபாவளிக்கு ரிலீசாகுமா அஜித், விஜய், சூர்யா படங்கள்?

அஜித், விஜய், சூர்யா ஆகிய மூன்று ஹீரோக்களின் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆவது அபூர்வமான ஒன்று. இந்த ஆண்டு விஜய் - முருகதாஸ் கூட்டணியில் உர...